தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுய கௌரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் குழு அமைத்து அதன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம் .குழு அமைப்பாளர்கள் நடிகர்சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சிமுருகன்,லலிதாகுமாரி,நடிகை சுஹாசினி,ரோகிணி, நடிகர் கிட்டி,பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன்.