மும்பையில் இந்திய சினிமா விமர்சர்களால் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் CRITICS CHOICE FILM AWRDS விருது விழாவில் 2018 ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்படமாக பரியேறும் பெருமாள் தேர்ந்தெடுக்கபட்டு கெளரவிக்கபட்டது. இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூரும் நடிகை அதிதிராவும் விருதை வழங்க இயக்குனர் மாரிசெல்வராஜ் விருதை பெற்றுகொண்டார்.