தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தேர்தல் இன்று காலை ( பிப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. மீண்டும் R. K. செல்வமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் செயலாளர்களாக சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற பெப்சி தலைவர் R. K. செல்வமணி மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
நன்றி!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.