ராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி மாநகர மக்களே! உங்களை மகிழ்விக்க வருகிறோம்!
விஜய் நட்சத்திர கொண்டாட்டம், உங்கள் ஊருக்கு வருகிறது. உங்களின் அபிமான
நட்சத்திரங்கள் வரவிருக்கிறார்கள்.
அபிமான நட்சத்திரங்களான சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள், ஜோடி நட்சத்திரங்கள் கலக்க
போவது யாரு நட்சத்திரங்கள் மற்றும் உங்கள் பகல் நிலவு, ஈரமான ரோஜாவே
நட்சத்திரங்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் வருகிறார்கள்.
ஆடல், பாடல், நகைச்சுவை என களைகட்டப்போகிறது வாருங்கள்
இதற்கான அனுமதி இலவசம்! கீழுள்ள இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது