லண்டன் பாராளுமன்றத்தில் விருது பெற்ற ரெஜினா ஜேப்பியார்

கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த சேவை ஆற்றி வருவதைப் பாராட்டி ஜே.பி.ஆர். கல்வி குழுமத்தின் தலைவரும், இயக்குனருமான திருமதி டாக்டர் ரெஜினா ஜேப்பியாருக்கு ‘கன்புளூயன்ஸ் பவுண்டேஷன்’ சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்ற விழாவில் ரெஜினா ஜேப்பியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.