உலகநாயகன் கமலஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த “சினிமா பத்திரிகையாளர் சங்கம்”

உலக நாயகன் கமலஹாசனுக்கு, நமது “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் பூங்கொத்து தந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டு, அவரது திருக்கரங்களில் “சினிமா பத்திரிகையாளர் சங்கம், தீபாவளி மலர்-2018” கொடுத்து வாழ்த்து பெற்றனர். 

அப்போது எடுத்த புகைப்படத்தில், கமலுடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர D.R.பாலேஷ்வர், செயலாளர் R.S.கார்த்திகேயன், பொருளாளர் மதிஒளி குமார், இணைச் செயலாளர்
ம.அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள்: வின்சன் C.M,ஜெ.சுகுமார் சேவியர், ராமானுஜம் … மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.