சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ஏ ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு முதலானோர் நடிக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் பெருபாலான காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவில் முடித்த கையோடு இப்படத்திற்கான சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க ‘சர்கார்’ படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் பயணமாகியுள்ளனர்.
தற்போது தி .மு .க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானதால் படக்குழு படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளனர்.