விஜய்யின் மகன் சஞ்சயை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

விஜய்யின் மகன் சஞ்சயை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

சென்னையிலுள்ள அமெரிக்கன் இண்டர்நேசனல் ஸ்கூலில் படிக்கும் விஜய்யின் மகனான சஞ்சய், ஹை ஸ்கூல் கிராஜுவேஷனில் பட்டம் பெறுகிறார். மேடைக்கு செல்லும் முன் சஞ்சய்யின் தங்கை திவ்யா ஷாஷா அண்ணனுக்கு மாலை அணிவித்து கட்டி தழுவுகிறார். அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.