‘காலா’ படத்துக்கான பிரத்யேக எமோஜி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்துக்கான பிரத்யேக எமோஜியை அதிராகப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது. 
 
முதன் முதலில் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ( #Kaala, #காலா, #కాలా or #कालाकरिकालन )  என நான்கு மொழியில் எமோஜி அறிமுகப்படுத்திய திரைப்படம் காலா . 
 
https://twitter.com/TwitterIndia/status/1000955685352321024