காட்பாடியில் உள்ள வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் இன்று காலை சுமார் 9:20 மணிக்கு சித்தூர் வேலூர் சாலையில் திருப்பதிலிருந்து வேலூர் வரை செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தை அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் போருந்தை வழி மறித்து பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கற்களால் தக்கி உடைத்து தப்பி சென்றனார் இது குறித்து போருந்தின் நடத்துனர் மற்றும் ஒட்டுநர் அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாகள் வேலை நிறுத்ததில் இருக்கும் போது சில ேபாருந்துகள் இயக்கியதினால் சக தொழிளர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலிசார் விசரணை மேற்கெண்டு வருகின்றனர்.