by: vtv24x7Posted on: November 7, 2017 தமிழறிஞர் நன்னன் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி இன்று காலை சென்னையில் மூத்த தமிழறிஞர் மா.நன்னன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழறிஞர் நன்னன் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp