by: vtv24x7Posted on: October 24, 2017 சந்தித்து கந்து வட்டி சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியை தமிழ் மாநில காங்கரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜ் அவரது இல்லத்தில் சந்தித்து கந்து வட்டி சம்பந்தமாக மனு கொடுத்தார். Share this:TwitterFacebookLinkedInPinterestWhatsApp