தமிழகம் டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது – ஸ்டாலின்
வெறும் 40 பேர் தான் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக வெளியான அறிக்கை வேதனை தருகிறது, டெங்கு பாதிப்புகளை மத்தியக் குழு முறையாக ஆய்வு செய்யவில்லை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு பாதிப்புகளை ஆய்வு செய்த பின் ஸ்டாலின் பேட்டி.