by: vtv24x7Posted on: October 13, 2017 நடிகர் சந்தானத்துக்கு முன்ஜாமீன் நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஹைகோர்ட். வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2 வாரத்துக்கு கையெழுத்திட நிபந்தனை. வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு முன்ஜாமீன் Share this:TwitterFacebookLinkedInPinterestWhatsApp