காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கச்சையப்பன் தெருவில் ராஜேந்திரன் என்பவரது வீட்டுன் படுக்கையறையில் கட்டிலின் கீல் பதுங்கி இருந்த கடும் சிசம் உள்ள சுமார் 7அடி நீள முள்ள கண்ணாடி விரியான் பாம்புனை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.