தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்க கோரி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் TUJ சார்பாக மனு அளிக்கப்பட்டது. உடனடியாக மனுவை பரிசீலித்த அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநரிடம் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரசு அங்கிகாரம் பெற்ற செய்தியளர்களின் குழந்தைகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க உத்தரவிட்டாதாக தகவல்.