3.6.9 விமர்சனம்

சர்ச்சு ஒன்றில் மக்கள் வழிபாடு நடத்த ஒன்று சேரும் நேரத்தில், துப்பாக்கி ஏந்திய படி ஒரு குழுவினர் உள்ளே நுழைந்து சர்ச்சை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமில்லாமல், சர்ச்சு பாதிரியாரான கே.பாக்யராஜிடம் இருக்கும் ஒரு பொருளை கேட்டு மிரட்டுகிறார்கள். அது என்ன பொருள்? அவர்களிடம் இருந்து மறைத்து,
காப்பாற்ற நினைக்கும் பொருள் என்ன? என்பதே ‘3.6.9’ படத்தோட கதை.

நடிகர்கள் :

கே. பாக்யராஜ் (தந்தை பெனட் காஸ்ட்ரோ)

பிஜிஎஸ் (சைரஸ்)

பிளாக் பாண்டி (எட்வர்ட்)

அங்கயர் கண்ணன் (வில்லியம்)

ஆலம் ஷா (பீட்டர்)

 நரேஷ் (சுசை)

சோஹைல் (ஆபிரகாம்)

ராஜஸ்ரீ (அனிதா)

சக்திவேல் (ஜோசப்)

சுபிக்ஷா (லிடியா)

ஜெய் (ஜான்)

கார்த்திக் (கார்த்திக்)

பிரவீன் (அட்ரியன்)

ரிஷி (சம்பா)

பாப்லு (ஃபெலிக்ஸ்)

ஸ்ரீ (மியா)

தொழில்நுட்ப 

இயக்குனர் – சிவா மாதவ் டாப்-மாரீஸ்வரன் மோகன் குமார்

இசையமைப்பாளர் – கார்த்திக்

ஹர்ஷா கலை இயக்குனர் – ஸ்ரீமன்

பாலாஜி எடிட்டர் – ஆர் கே ஸ்ரீநாத்

பாடலாசிரியர்- விக்கி

ஒப்பனை-இளவரசர் பிரேம்

சிறப்பு உபகரணங்கள் குழு – ராஜசேகர்

தயாரிப்பாளர்: பிஜிஎஸ் குமார்

இணை தயாரிப்பாளர்: எம்.பி.ஆனந்த்

பேனர்: PGS தயாரிப்பு & வெள்ளி திரைப்பட தொழிற்சாலை