கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் அழகிப்போட்டியான, ‘Mr, Miss & Mrs Fashion World 2021 International’-ன் இறுதிச்சுற்றுகளில் முறையே, பாஸ்கர் தனசேகர், ராதிகா தேவ் மற்றும் பிரியா கிஷோர் ஆகியோர் பட்டங்களை தட்டிச் சென்றனர்

Axess Film Factory நிறுவனத்தின் சார்பில்  தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், பரத், வாணி போஜன் நடிப்பில், அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்கும் “Production No 12 “ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இனிதே  நிறைவு பெற்றது