சென்னை தாம்பரம் அருகே சோலையூரில் அலமாரியில் இருந்த டி.வி. விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. அகரம் பகுதியில் செல்போனை எடுக்க குழந்தை கவியரசு முயன்ற போது அலமாரியில் இருந்த டி.வி கீழே விழுந்துள்ளது.
செல்போன் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்ததால் ஒயர் மாட்டி டி.வி தலையில் விழுந்ததில் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.