தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாயத்திரை படக்குழுவினர் தங்களுடைய பங்களிப்பாக விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளனர் .
அங்கிள்.. ஆன்டி.. எங்கப்போறிங்க ..
பிரதர்..சிஸ்டர் சொன்னா கேளுங்க
144 நமக்கு தானுங்க ..
பிரதர்..சிஸ்டர் சொன்னா கேளுங்க
144 நமக்கு தானுங்க ..
என துவங்கும் விழிப்புணர்வு பாடலை S ஞானகரவேல் எழுதியுள்ளார் . SN அருணகிரி இசைமைத்துள்ளார் .
மாயத்திரை படத்தினை T.சம்பத் குமார் இயக்குகிறார் . V சாய் பாபு தயாரிக்கிறார் . கதாநாயகனாக அசோக் நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார் . இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார் . வில்லனாக ஜெய்பாலா நடிக்கிறார் .