தமிழில் “லாக் டவுன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சஹானா, கேரளாவில் தற்கொலை செய்து கொண்டார்!
ஜாலி பாஸ்டியன் என்ற சண்டைப் பயிற்சியாளர் இயக்கிய ‘லாக் டவுன்’ படம், ரிலீசுக்கு தயாராக உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நடிகை சஹானா, மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்துள்ளார்!