வேலம்மாள் கல்வி நிறுவனம் உலக டிஜிட்டல் விருதுக்குத் தேர்வு!

வேலம்மாள் கல்வி நிறுவனம் உலக டிஜிட்டல் விருதுக்குத் தேர்வு!

2020ஆம் ஆண்டுக்கான மெய்நிகர் உச்சி மாநாட்டில் கல்விப் பிரிவுக்கான உலக டிஜிட்டல் விருது பெறுவர் பட்டியலில் வேலம்மாள் கல்விக் குழுமம் முதலாவதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், மாணவர்களை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பில் முன்னோடி நிறுவனமாக இருப்பதை அங்கீகரித்தும் இந்த விருது வழங்கப்படுகிறது.

எங்கள் ஆசிரியர்கள் மற்றும் மூத்த தலைமைக் குழு உறுப்பினர்களின் விடாமுயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த மரியாதைக்குரிய தருணத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

உச்சி மாநாடு ஒரு செயல்முறை சார்ந்த விருது வழங்கும் குழு மூலம் இந்த விருதை அங்கீகரித்துள்ளது. இது தனிநபர் பங்களிப்பையும் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் எல்லா ஊழியர்களின் பங்களிப்பையும், செயல்பாட்டையும் மொத்த கல்வித் துறைக்கும் எடுத்துரைக்கிறது.

வேலம்மாள் கல்விக் குழுமத்தில் பணியாற்றும் ஒவ்வொரு நபருக்கும் பொன்னான தருணம் இது.

மேலும் விவரங்களுக்கு 8056063519 என்ற கைப்பேசி யைத் தொடர்பு கொள்ளவும்.