100 ஜோடி இரட்டையர்களுடன் கைபேசி இல்லாத நாளை வெற்றிகரமாக கொண்டாடிய வேலம்மாள் பள்ளி

0

தகவல் தொடர்பு சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அபூர்வமாக கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர்.

இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வு குழு இயக்குனர் திரு அருள் மற்றும் அரவிந்த் ஆகியோர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் ஒவேஷன் கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர்.

இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வு குழு இயக்குனர்கள் திரு அருண் மற்றும் அரவிந்த் ஆகியோர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் ஒவேஷன் ஹிட்ஸ் மேளாவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மனதை மயக்கும் வகையில் 100 இரட்டையர்களின் நடன நிகழ்ச்சி வியப்பையும் ஆச்சரியத்தையும் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பொம்மலாட்டம் கண்கவர் போட்டிகள் ஆகியவை சிறப்பாக அரங்கேற்றினர்.

Spread the love

Comments are closed.