“உசுரு” குறும்படத்தை வெளியிட்ட சேலம் மாநகர காவல்துறை ஆணையர் திரு டி. செந்தில்குமார்

இன்று 32வது சாலை பாதுகாப்பு மாத விழா வில், சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் காசிம் அவர்களின் தயாரிப்பில், திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் அவர்கள் நடித்து இயக்கிய “உசுரு” குறும்படத்தை சேலம் மாநகர காவல்துறை ஆணையர் திரு டி. செந்தில்குமார் அவர்கள் வெளியிட்டார். அருகில் இணை கமிஷனர் திரு. செந்தில் அவர்கள்.