தனியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர் அருகே தனியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா : சென்னை ஐ.ஐ.டி ., முனைவர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வழங்கினார்.  [wpdevart_youtube]eIqU8fSyDk[/wpdevart_youtube][wpdevart_youtube]-eIqU8fSyDk[/wpdevart_youtube]
திருவள்ளூர் மாவட்டம் பாண்டுரில் உள்ள இந்திரா தனியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில்நடைபெற்ற பட்டமளிப்பு விழா நடைபெற்றது
சென்னை ஐ.ஐ.டி ., முனைவர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி சான்றுகளை வழங்கினார்
இதில் அண்ணாபல்கலை கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் உமா ,இந்திரா கல்வி குழும தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு 350 மாணவ மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கினார். இதில் ஏராளமான மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் திரளாக பங்கேற்றனர் .