Governor-ஐ தொடர்ந்து இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Governor-ஐ தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு வருகிறார் ! – தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
தயாரிப்பாளர் சங்க தலைவர் விசால் அவர்கள் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பிதழ் தந்து அழைப்பு விடுத்தார்.