சென்னை ஐ.ஐ.டி., நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக தேர்வு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை

Read More