சார்வதேச வசதிகளுடன் கூடிய SKALE உடற் பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தார் ஹாலிவுட் நடிகர் காய் க்ரீன்

சார்வதேச வசதிகளுடன் கூடிய SKALE உடற் பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தார் ஹாலிவுட் நடிகர் காய் க்ரீன்

சென்னை சாலிகிராமத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் மிகவும் பிராண்டமாய் SKALE உடற்பயிற்சி நிலையம் உதயமாகிறது. இந்த SKALE உடற் பயிற்சி நிலையம் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற் பயிற்சி நிலையமாக உள்ளது. திரைப்பட நடிகர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் அதன் கிளையை முகப்பேர் மற்றும் பெரம்பூரிலும் தெடங்க உள்ளனர். புதியதாய் திறக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி நிலையத்தை பிரபல ஹாலிவுட் நடிகர் காய் க்ரீன் திறந்துவைத்தார் இதில் ஏராளமான உடற்கட்டமைப்பு மற்றும் ஏரமான ரசிகர்கள் கலந்து கொன்டனர்.