ராஜ்யசபாவில் ஏழு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

கொரோனவிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் தொற்றுநோயகள் சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது

கம்பெனிகளில் சட்டத்திருத்த மசோதா

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வங்கித் துறை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா

தேசிய தடயவியல் பல்கலைக்கழக மசோதா

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மசோதா

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து தானியங்கள் பருப்புகள் எண்ணை வித்துக்கள் சமையல் எண்ணை வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா

சூரத் போபால் பாகல்பூர் அகர்தலா ஆகிய நகரங்களில் அரசு தனியார் கூட்டுமுயற்சியில் புதிதாக உருவாக்கப்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மசோதா