தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா

பேரன்புடையீர் வணக்கம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா . (18.03.2020 புதன்கிழமை) சிறப்பாக நடைபெற்றது அங்கு தலைவர் பதவிக்கு

இராம நாராயணன் முரளி
என்கிற N.ராமசாமி

உப தலைவர் பதவிக்கு

சுபாஷ் சந்திரபோஸ்?
மைக்கேல் ராயப்பன்?

செயலாளர் பதவிக்கு

ராதாகிருஷ்ணன்?
K J R

பொருளாளர் பதவிக்கு

சந்திர பிரகாஷ் ஜெயின்?

மற்றும் 21 செயற்குழு
உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர் அதில் பெருவாரியான
தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

S.V.சேகர் உள்ளிட்ட பல பெரிய தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..