நடிகைகளில் ரொம்ப வித்தியாசமானவர் நயன்தாரா

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நல்ல மனசு… நடிகைகளில் ரொம்ப வித்தியாசமானவர் நயன்தாரா.

விளம்பரங்களில் அதிகம் தோன்றுவதில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வேலை செய்த அத்தனை பேருக்கும் உதவி செய்வது…

தனது முன்னாள் மேனேஜருக்கு கார் பரிசளித்தது என ஏதாவது ஒருவகையில் நல்லது செய்துகொண்டே இருப்பார்.

அந்த வகையில் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் மேனேஜரான மயில் வாகனனை இணைத் தயாரிப்பாளராக்கியிருக்கிறார்.

நயன்தாராவின் ரௌடிபிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரிக்க, நெற்றிக் கண் படத்தை கே எஸ் மயில்வாகனன் இணைந்து தயாரிக்கச் செய்து அழகு பார்த்திருக்கிறார்..

உடன் இருப்போரை உயர ஏணியில் உட்கார்த்திப் பார்க்க நல்ல மனசு வேணும்! “அது நயன்தாராவுக்கும்…விக்னேஷ் சிவனுக்கும் இருக்கு”.

Spread the love

Comments are closed.