வீட்டுக்கு வெளியே கூடியுள்ள தொண்டர்களை கருணாநிதி சந்திப்பு

வீட்டுக்கு வெளியே கூடியுள்ள தொண்டர்களை கருணாநிதி சந்தித்து வழத்துகளை பெற்றார். தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்து புன்னகை பூர்த்தார். கருணாநிதியை பார்த்த பரவசத்தில் தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர். தொண்டர்களின் உற்சாக முழக்கத்தைகேட்ட கருணாநிதி கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.  மாண்புமிகு செயல் தலைவர் தளபதி உடனிருந்தார்.