திரு S.P.B.  அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல்

திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல்

மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரை பிடிக்கும். இவரது குரலின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். திரு S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

சீயான் விக்ரம்…