காணும் பொங்கல் மெரினாவில் அலை மோதிய மக்கள்

  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் ‘களை’ கட்டியது. காணும் பொங்கல் தினமான இன்று பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் கூடி

Read More

பாலமேடு ஜல்லிக்கட் டு மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று ஆரவாரத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களுடன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வெளியூரிலிருந்து ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என பாலமேடு பகுதி முழுதும் திருவிழா போல்

Read More

கோமாதா பூஜை செய்து மாட்டுப்பொங்கல் கொண்டாடிய கவர்னர்

பட்டினப்பாக்கத்தில் இன்று பொதுமக்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாட்டுப் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பட்டினப்பாக்கம் கடலில் இறங்கி பால் ஊற்றி மலர்களை தூவி தீபாராதனை காட்டி வணங்கினார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள கோவில்

Read More

கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்

கமிஷன் தொகையை அதிக அளவில் அபகரித்து கொள்வதாக கால் டாக்சி நிறுவனங்கள் மீது கால் டாக்சி ஓட்டுனர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர். தமிழகத்தில் இன்று ஓலா,ஊபர், யூடூ போன்ற கால் டாக்சி நிறுவனங்கள் அதிக அளவில்

Read More

12 பேர் நியமனம் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார்

Read More

இளம் விஞ்ஞானி விருது பெற்ற சின்னகண்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பில், ஈரோடு மாணவர் எம்.சின்னகண்ணன் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவனுக்கு “இளம் விஞ்ஞானி” விருதும், பரிசும்

Read More

புயல் பாதிப்பு – ஜனவரி 5-க்குள் விண்ணப்பிக்க உத்தரவு

நவம்பர் மாதம் 29-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயலானது தாக்கியது. இதில் அந்த மாவட்டம் கடும் பாதிப்பிற்குள்ளானது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் புயலில் சிக்கி பலியாகினர். காணாமல் போய்

Read More

புத்தாண்டு கொண்டாடட்டத்தின் போது 11 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தை ஒட்டி நேற்று இரவு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் கூடி இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் இளைஞர்கள் ஆடல் பாடல் கொண்டாட்டங்களை நடத்தினர். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ்

Read More

கின்னஸ் சாதனை நிகழ்த்தியது ஏ.ஆர்.சி சர்வதேச கருத்தரிப்பு மையம்

ஐவிஎப், ஐயூஐ போன்ற செயற்கை கருத்தரிப்பு செய்ய அனைவராலும் அனுகப்படும் நம்பிக்கையான மருத்துவமனையாக எ .ஆர். சி .சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் விளங்குகிறது.    இந்த செயற்கை கருத்தரிப்பின் மூலம் பல

Read More

திமுக ஜெயிக்காது – அழகிரி விமர்சனம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கும் இவருக்கும் இடையே மலையளவு வாக்கு வித்தியாசமானது இருந்தது. திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ்

Read More

1 2 3 53