அமித்ஷா தலைமையில் பாஜக, வினர் பேரணி

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், அமித்ஷா தலைமையில் பாஜக, வினர் பேரணி தொடங்கியது. இந்த பேரணியில் கேரளா SNDP ஸ்ரீ நாராயண குரு பரி பாலன யோகத்தின், கட்சியான, BDjs parry, பாரத் தர்ம ஜன சேனாவின் அகில இந்திய தலைவர் திசார் வெள்ளப் பள்ளி தலைமையில் 10. ஆயிரம் பேர் பாஜக, பேரணியில் கலந்து கொண்டு அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்ப்பு .