தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சி யூனியன் சங்கங்களுக்கு நடிகர் விவேக் வேண்டுக்கோள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற இந்திரஜித் திரைப்பட புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு சிறுவர்களுக்கான காமிக் புத்தகத்தை வெளியீட்டு அதன் பின் பேசியதாவது,  பெரிய பட்ஜெட் படங்கள் வரும்போது சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகி தோல்வியடைவதை தடுக்க சிறு பட்ஜெட் படங்கள் குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது ஓடும் அளவிற்கு திரைத்துறை அமைப்புகள் இணைந்து பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும்,  இவ்வாறு கூறினார்.