உலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி

 

உலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி 2020ம் ஆண்டு முடிவில் தனது விற்று முதலை ஏறக்குறைய 50000 கோடி அளவுக்குஇரட்டிப்பாக்குவதற்கு இந்தியாவின் செராமிக் தொழில் எதிர்பார்க்கிறது,இந்திய செராமிக்ஸ் தொழில் உலகில் 2வது இடத்தை வகிக்கிறது மற்றும் உலக உற்பத்தியில் ஏறக்குறைய 12.9 உற்பத்தி செய்கிறது. செராமிக் தொழில்துறை மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதும்மற்றும் செராமிக் தொழிலில் சீனாவையடுத்து இரண்டாவது இடத்தை இந்திய தொழில்துறை வகிக்கிறது என்ற உண்மை மேலும் ரூபவ் இந்தியசெராமிக்ஸ் தொழில்துறை ரூபவ் இந்தியாவின்ரூபவ் குஜராத் மாநிலத்தில் மோர்பியிலிருந்து செராமிக் பொருட்களை வாங்கத் தொடங்குமானால் இந்தத் தொழிலில்முதலிடம் வகிக்கும் சீனா போன்ற பிற நாடுகள் அனைத்தையும் பின்னக்குத்தள்ளி இந்தியா முந்தக்கூடும் என்றும்

செய்தியாளர்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.வைப்ரன்ட் செராமிக்ஸ் பொருட்காட்சி (எக்ஸ்போ) மற்றும் உச்சிமாநாடு  குஜராத் காந்திநகரில் ரூபவ் டவுன்ஹால்அருகே உள்ள பொருட்காட்சி மையத்தில் 2017 நவம்பர் 16லிருந்து 19ம் தேதிவரை நடைபெறுகிறது. 50000 சதுர மீட்டர் கொண்ட பரப்பில் 250க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ரூபவ் 400க்கும் மேற்பட்ட பிராண்ட்கள் மற்றும் பல அளவுகள் மற்றும்வடிவமைப்புகள் கொண்ட செராமிக் பொருட்கள் ஒரே கூரையின்கீழ் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.வைப்ரன்ட் செராமிக்ஸ் பொருட்காட்சி மற்றும் உச்சிமாநாடு ரூபவ் 2017 தலைவர் ஸ்ரீ நிலேஷ் ஜெட்பரியா கூறுகையில் ரூபவ் உலகிலேயே இந்தியா இரண்டாவது மிக்பெரிய டைல்ஸ் சந்தை ஆகும்.

2006-2013ம் ஆண்டு காலஅளவிற்கு 6.3  என்ற ஆண்டுவீதத்தில் உலக டைல்ஸ் உற்பத்தி வளர்ச்சிகண்ட அதே சமயத்தில்ரூபவ் இந்திய டைல்ஸ் உற்பத்தி அதே காலஅளவிற்கு 12.0  என்ற ஆண்டுவீதத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டது. இந்தியாவில் மொத்த டைல்ஸ் தேவையில் கிட்டத்தட்ட 60 ஆக உள்ள செராமிக்டைல்ஸ் தேவைபாடானது ரூபவ் 2014-2019ம் ஆண்டு காலஅளவிற்கு 8.7 என்ற அளவிற்கு வளர்ச்சி காணக்கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.அவர் மேலும் பேசுகையில் இந்தியஅரசின் முக்கிய செயல்திட்டங்களுக்கிணங்க ரூபவ் செராமிக்ஸ் தொழில்துறையும் செயல்பட்டுவருகிறது.

தொடர்ந்து புதுமைபடைப்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதும் மற்றும் மாநிலங்கள் முழுவதும் மேலும் வேலைவாய்ப்பு உருவாக்குவதும்எங்களுடைய நிலையான முயற்சியாக இருக்கும். நாங்கள் தற்போதுரூபவ் ஏறக்குறைய 4 பில்லியன் டாலர் அளவிற்கு வருவாயில் பங்களிப்பதுடன் ரூபவ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்திறனுள்ளவர்களுக்கும் மற்றும் தொழில்திறனற்றவர்களுக்கும் வேலை வழங்கியிருக்கிறோம்  என்றார்.