புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2600 கோடி ரூபாய் இழப்பீடு

Upcoming Film Sangu Chakram

பவுடர் பயன்படுத்தியதால் கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் 63 வயதான பெண் ஒருவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கு தொடர்ந்த நிறுவனம் அனைவராலும் அறிந்த நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம்தான். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 417 மில்லியன் டாலர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 2600 கோடி ரூபாய் ஆகும்