வேணாங்க… ரஜினியோட என்னை ஒப்பிடாதீங்க!- ராகவா லாரன்ஸ்

0

Raghava-Lawrence-Kanchana-2-Movie-Stills--cinegallery99 (4)

ஒரு நடிகர் அடுத்தடுத்து இரு வெற்றிகள் கொடுத்துவிட்டால் உடனே அவரை உச்ச நட்சத்திரத்துடன் ஒப்பிடுவது மீடியா மற்றும் ரசிகர்களின் மனோபாவமாகிவிட்டது.

அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என யாருமே இதில் விலக்கில்லை. இப்போது அந்தப் பட்டியலில் ராகவா லாரன்ஸ்.

‘காஞ்சனா 2′ படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

Spread the love

Leave A Reply