மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில் ரஜினிகாந்த் வழிபாடு

0

கர்நாடகா மாநில எல்லையில் உள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வழிபாடு மேற்கொண்டார்.சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் ஒரு ஆன்மிகவாதி. அவர், பாபாஜி, ராகவேந்திரரின் தீவிரமான பக்தர். அடிக்கடி இமையமலை சென்று அங்குள்ள பாபாஜியை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல், கர்நாடகா மாநிலத்தில் உள்ள மந்திராலயாவுக்கு சென்று ராகவேந்திரரையும் வழிபடுவார். ராகவேந்திராரின் மீதுள்ள பக்தியால் அவர், ஸ்ரீ ராகவேந்திரா என்கிற திரைப்படத்தில் ராகவேந்திரராகவே நடித்தார்.  தற்போது 2.0, கபாலி படங்களின் படபிடிப்பை முடித்துள்ளார்  ரஜினிகாந்த்,  2.0 திரைப்படத்தின் 2 பாடல்கள் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்டு ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தாப் படத்தையடுத்து கபாலி படமும் திரைக்கு வருகிறது. 

 

Spread the love

Comments are closed.